மனமாற வாழ்த்தும்

wishing-abishakram

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


wishing-abishakram


பிறக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் ,
மகிழ்ச்சியையும் நோய்
இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்!

wishing-abishakram


நிறைந்த வளம்
மிகுந்த சந்தோசம்
வெற்றி இவற்றை
எல்லாம் இந்த
இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்!
பிறக்கும் 2024 - ம் ஆண்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் நோயில்லா வாழ்வையும், குறைவில்லா செல்வத்தையும் தரும் ஓர் இனிய ஆண்டாக அமைய வேண்டுமென நான் மனமாற வாழ்த்துகிறேன்.wishing-abishakram

வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!
“Your Name wishing you and all your family members, a very Happy New Year 2024!!”


Protected by Copyscape DMCA.com Protection Status

wishing-abishakram


Click
Share with your Friends


New Year Wishes Copyright 2024 All Rights Reserved Abishak Ram